இன்று 13 / 04 / 2008 சர்வதாரி தமிழ் வருட துவக்கம். புது ஆண்டு வருகையை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம். அனைவருக்கும் புததாண்டு வாழ்த்துக்கள். எல்லோரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு மகிழ்வுடன் வாழ எங்களின் அன்பு வாழ்த்துக்கள். எல்லோரும் இறையருளைப் பெறும் பொருட்டு இறைவனின் பாதங்களைச் சரணடைவோம். நன்றி.

0 comments:
Post a Comment