எங்கள் அன்பு உடன் பிறப்புகளே! தமிழால் நாம் ஒவ்வொருவரும் சகோதர சகோதரிகளாகிறோம்

அன்பார்ந்த மணமக்களே
விரதம் மூலம் மழலை பாக்கியம் பெறுவது குறித்த கட்டுரை இது. சஷ்டி திதி மாதம் இரு முறை வரும். அமாவாசை முடிந்த ஆறாம் நாள் மற்றும் பௌர்னமி
முடிந்த ஆறாம் நாள்

எங்கள் அன்பு உடன் பிறப்புகளே! தமிழால் நாம் ஒவ்வொருவரும் சகோதர சகோதரிகளாகிறோம் என்ற உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இருக்கத் தான் செய்யும் என்பதை முழுமையாக நம்புவதால் இங்கே தைரியமாக உடன்பிறப்புகளே என்று கூறுவது நிச்சயமாக மிகப் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறோம்.நமது உடலுக்கு ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்பட்டவுடன் நாம் நாடுவது என்னவோ உடனடி நிவாரணம் தான், அது கிடைக்கிறதா என்றால் ஆம் என்று கூறுவது உண்மைதான். ஆனால் பக்க விளைவுகளை கருத்தில் கொள்வோர் அத்தகு அநாவசியமான உடனடி நிவாரணம் நாடுவதில்லை, மாறாக இயற்கை மருத்துவ முறைகள் நாடுகின்றனர். நன்றாக கல்வி பயின்று அனுபவப்பட்ட பலர் தற்போது தன் குடும்பத்திற்கு மேற்கொள்ளும் மருத்துவ முறைகளை உன்னிப்பாக கவனித்தால் - தெரியும் - அது நிச்சயமாக நாட்டு மருத்துவ முறை எனும் பழங்கால சித்த மருத்துவ முறையாக இருக்கும். முக்கியமாக நாம் அன்றாடம் சந்திக்கும் தலை வலி முதல் சாதாராண வயிற்று வலி, கால் வலி, மற்ற இன்னபிற உடல் வலிகள் அனைத்திற்கும் மிகச் சாதாரணமான மிளகு ஒன்றையே மருந்தாகப் பயன்படுத்திட இயலும். இதைப்போல பல நல்ல மருத்துவ விபரங்கள் தஙகளுக்கு இலவசமாக அளிக்கத் தயாராயிருக்கிறார் ஜோதிடத் தம்பதியரின் மகள் சித்த மருத்துவர் செல்வி ரெ. உதயகங்கா அவர்கள். தாங்கள் தயவு செய்து தங்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைவு மற்றும் பெண்களுக்கான அனைத்து பிரச்னைகள் குறித்தும் தெளிவாக அறியலாம். தொடர்புக்கு - R. Uthaya Ganga, <uthayaganga1987@yahoo.com>

0 comments: