நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி.. .. ..இன்று ஏடு தாங்கி பள்ளி செல்லும் பிள்ளைகள் நாளை நாடு தாங்கும் மன்னர்கள் அன்றோ! அவர்கள் முன்னேற்றத்தில் அக்கரை கொள்ள வேண்டுமல்லவா! அதற்காகவே குழந்தைகளிடையே கல்வியில் அக்கரையின்மை, திடீரென கல்வி கற்பதில் ஏற்படும் தடுமாற்றங்கள், அடுத்தவரைப் பார்த்து பார்த்து தமக்கு தெளிவில்லாமல் ஏற்படும் பய உணர்வுகள், என்ன மாதிரியான பாடங்களைக் கொண்டுள்ள உயர்கல்வியைத் தேர்வு செய்வது மற்றும் கல்வி பயின்றவர்களிடையே பணி தாமதம் ஆகிய கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கிவரும் மாதங்களான இந்த மார்ச்-ஏப்ரல்-மே-மாதங்கள் அமைகின்றன. ஆதலால் ஒவ்வொரு மாணவ மாணவியும் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்ற கருத்தினை மனதில் நிறுத்தி இயன்ற அளவில் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களையும், உயரிய தரத்தினையும் பெற்றிட எங்களது வாழ்த்துக்கைள இந்த இணைய தள வழியில் இறைவனிடத்து பிரார்த்தனைகளுடன் சமர்ப்பிக்கின்றோம்,
குறிப்பு: தங்கள் குழந்தைகளின் ஜாதகங்களை முன்னரே இவிடம் அனுப்பி தொடர்பு கொண்டு அவரவர்க்கு ஜாதக ரீதியில் என்ன மாதிரியான கல்வி பயன் தரும் என்பதனை கிரகசார வழியில் தேர்வு செய்து கொண்டு உரிய நேரத்தில் அதன் வழியும் பரிசீலிக்க நன்மை தரும், சுபம்,
0 comments:
Post a Comment