இந்த இணையதளம் பார்த்த நாள் நம் வாழ்ககையில் ஓர் தமிழ் ஜோதிடத் தம்பதியைச் சந்தித்த நாள் என மகிழ்ச்சி கொண்டு அத்தகு மகிழ்வலைகளுடன் எதிர் காலம அறிய



அன்பான சகோதர சகோதரிகளே,இன்று மலர்ந்துள்ள இந்நாள் எத்தனையோ கோடி நாட்கள் தினம் தினம் மலர்கின்ற நாட்கள் போல் எண்ணாமல், இந்த இணையதளம் பார்த்த நாள் நம் வாழ்ககையில் ஓர் தமிழ் ஜோதிடத் தம்பதியைச் சந்தித்த நாள் என மகிழ்ச்சி கொண்டு அத்தகு மகிழ்வலைகளுடன் எதிர் காலம அறிய தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம், கற்றது கைம்மணளவு, அதுவும் அனைவர்க்கும் பயன்படட்டும் என்ற சிந்தனை தந்த இறையருளுக்கு இந்நாளில் நன்றி பாராட்டி பிரார்த்தனைகள் சிறப்பாக்கிக் கொள்வோமாக. சுபம்.

0 comments: